2019-2020 புதுச்சேரி வரவு செலவு தணிக்கை அறிக்கை விவரம்

Views: 229 அன்பார்ந்த… சமூக ஆர்வலர்களே… சமூக அமைப்புகளின் தலைவர்களே. சமூக மாற்றத்தை விரும்பும் இளைஞர்களே… புதுச்சேரி. மாநிலத்தின் முழு தகவல் பற்றியும்… செயல்படாத நிலையும்.. கிடப்பில் உள்ள நீண்ட கால திட்டங்களும். அதிலுள்ள ஊழலும் முறைகேடுகளும், புதுச்சேரி மாநிலத்துக்கான வளர்ச்சி திட்டங்களையும், இது வரை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டு வந்தது. இதன் நோக்கமே இளைஞர்கள்… இளம் பெண்கள்.. அரசியலில் பங்கு கொண்டு ஊழல் அற்ற நேர்மையான பேராற்றல் மிக்க உரிமைகளை … Continue reading 2019-2020 புதுச்சேரி வரவு செலவு தணிக்கை அறிக்கை விவரம்